Monday, December 12, 2011

பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களை தடுப்பது எப்படி?

பென்டிரைவ் தற்போது  எல்லோரது பாக்கெட்டுக்குள்ளும் உலவும் அவசிய தேவையாகிவிட்டது. ஆனால் அவற்றுடன் பெருமளவு வைரஸ்களை நாம் கொண்டு செல்கிறோம் என்பது நமக்கு தெரிவதில்லை.பென்டிரைவ் மூலம் கணினியை ஆட்டிப்படைக்கும் பிரசித்தி பெற்ற வைரஸ்களில் ஒன்று autorun.inf. இதற்கு சிறந்த Antivirus software ஒன்றை நிறுவ வேண்டும். ஆனால் Autoplay மூலமாக வேகமாக  வைரஸ் ஊடுருவுகின்றது. இதனைதடுப்பதற்கு:-                                           

  • Runcommand (Ctrl+R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
  • பின் வரும் pop-up windows Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்.                                                             
  • அங்கு Turn Off Autoplay என்பதை double click செய்யுங்கள்.                                                                                                    
  • பிறகு வரும் pop-up Windows Turnoff Autoplay என்பதற்கு Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.                                 
  • இப்போது நீங்கள் பென்டிரைவ் திறக்கும் வரை அது தானாக திறக்காது.